வெள்ளி, 7 செப்டம்பர், 2018


 

என்ன எழுதுவது

என்ன எழுதுவது என்று நினைத்தேன்

பலர் உரைக்க கேட்டேன்

சிலர் உரைத்ததில் உறைந்தேன்


கூறிய கூற்றில் பொருள் கண்டேன்

கண்டது கடல் அளவு

பெற்றது துளியளவு

என்ன எழுதுவது என்று நினைத்தேன்.



                                ….முகி